ஓம் சக்தி விளக்கு
----------------------------------
✔️ ஒவ்வொரு பக்தர் வீட்டிலும் தாய் விளக்காக வைத்து வழிபட வேண்டியது.
✔️ ‘ஓம்’ என்ற பிரணவம் ஆதிபராசக்தி அம்மாவை குறிக்கும். அன்னையின் ஜோதி வடிவம் தீமை இருளை அகற்றும்; நன்மைகளை பெருக்கும்.
✔️ மஞ்சள் குங்குமத்தால் முறைப்படி பொட்டு வைத்து காலை, மாலை விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு.
₹500